வைத்தியர்களும் வைத்திய நிபுணர்களும் நாட்டைவிட்டுச்செல்வதன் காரணமாக வைத்திய துறை பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருவதாக
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை தெரிவித்துள்ளது.
மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.