சர்வதேச சிறுவர் தினம்- 01.10. 2023.

 







 

 இன்று சர்வதேச சிறுவர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது

 சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் சட்டபூர்வமாக பாதுகாத்து, அவர்களுடைய உரிமைகள் தொடர்பில் சிறுவர்களுக்கு புரிந்துணர்வையும் /விழிப்புணர்வையும் ஏற்படுத்தி கொடுப்பது அனைவரினதும் கடமையாகும் .