கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.

 


மும்பையை சேர்ந்த கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து சாதனை படைத்துள்ளார்.

இவர் மேற்கு கண்டிவாலியில் உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஆவார்.

முதலில் 16 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அதன் பிறகு 110 நாட்கள் உண்ணாவிரதம் நீடித்துள்ளது.

 3 மாதங்கள் 20 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரம் இருந்துள்ள சிறுமி வெறும் நீரை மட்டுமே பருகி வந்தமை குறிப்பிடத்தக்கது.

அச்சிறுமியின் குடும்பத்தினர்  இதனை மிகவும் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளனர்.