2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இன்று (14) சூரிய கிரகணம் தோன்றவுள்ளது.
தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம் பெரியதாக இருக்குமென வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிழ்வை அமெரிக்காவில் எளிதாக பார்க்க முடியும் எனவும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு குறைவாக காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.