2023-ம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் குறைந்தது 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளில் குறைந்தது 115 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தில் மொத்தம் 1790 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார்.