மட்டக்களப்பு தீரணியம் பாடசாலையில் சர்வதேச உள நல தினம், சர்வதேச ஆசிரியர் தினம் மற்றும் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்
இடம்பெற்றன.
தீரணியம் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் இணைந்து நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.
தீரணியம் பாடசாலை அதிபர் அருட் சகோதரர் மைக்கல் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
பிரதம அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்துகொண்டதோடு, தீரணியம் பாடசாலை இயக்குனரும், வாழைச்சேனை ஆதார வைத்த சாலை உளநல பிரிவு
வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூடி ஜெயகுமார் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்