காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வாணி விழா - 2023
இவ் விழாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் சிறார்களினால் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் அவர்களது திறமைகளைப் பாராட்டி பிரதேச செயலாளரினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.