இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26வது பொதுப் பட்டமளிப்பு வைபவம், வந்தாறுமூலை வளாகத்தில் உள்ள நல்லையா
ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறுகிறது.
ஆயிரத்து 760 பேர் பட்டங்களைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுபெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா தலைமையில் பட்டமளிப்பு வைபவம் இடம்பெறுகிறது.