லாஃப் சமையல் எரிவாயு விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது .
12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 150
ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 3,985
ரூபாயாகும்.
5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 60
ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1,595 ரூபாயாகும்.