5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடைபெறும்

 


2023ம் ஆண்டுக்கான 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில் இம்முறை பரீட்சைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.