5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வு


 

 

இன்றைய  தினம் இடம்பெறவுள்ள 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும்
நிகழ்வு மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் சசிதரன் தலைமையில் மாணவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பரீட்சார்த்திகள் மற்றும் ஆசிரியர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.