விமானத் தாக்குதல்களில் ஹமாஸின் பொருளாதார அமைச்சரும் ஹமாஸின் அரசியல் குழுவின் மற்றொரு மூத்த உறுப்பினரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

 


காசா பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களில் ஹமாஸின் பொருளாதார அமைச்சரும் ஹமாஸின் அரசியல் குழுவின் மற்றொரு மூத்த உறுப்பினரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

ஜவாத் அபு ஷமாலா என்பவரே இஸ்ரேல் படையினர் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டவராவார்.