நான் நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன், என் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - ஜனக ரத்நாயக்க

 


இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொள்ள பாடுபடுவேன் எனவும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறுகிறார்.

நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காகவே இந்த பதவியை பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய சேவை ஒன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில், தான் நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன் எனவும், தன்னை யாராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.