இஸ்ரேலியர்களை கடத்தி, காசாவுக்கு கொண்டு வாருங்கள்- ஹமாஸ் அமைப்பு

 


இஸ்ரேலியர்களை கடத்தி, காசாவுக்கு கொண்டு வாருங்கள் என்றும் அதற்கு ஈடாக இலட்சக்கணக்கில் பணம், வீடு வழங்குவோம் என்று  தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேல் படையினரால் கைது செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.