ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் பரவி வரும் காட்டுத் தீயை எதிர்கொள்ளும் வகையில், சிறப…