இசைநிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை தாக்குதல் இடம் பெற்றுள்ளது

 


இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள பகுதியில் இசைநிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை தாக்குதல் இடம் பெற்றுள்ளது

குறித்த இடத்தில், 260க்கும் மேற்பட்ட உடல்கள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.