இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையலாம்?

 


 இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களாக உயரலாம், இதன் காரணமாக மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் பிரியங்கா துனுசிங்க தெரிவித்தார்.