சமனல வெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்.

 


சமனல வெவ நீர்த்தேக்கத்தில் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 200 மெகாவாட் மின்னுற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது.