எரிபொருள் விலை தீர்மானிக்கும் விலை சூத்திர முறைமை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 


நாளாந்தம் எரிபொருள் விலை தீர்மானிக்கும் விலை சூத்திர முறைமை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்படி எரிபொருள் விலைகள் தினமும் மாறிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.