லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

 


இன்று முதல் அமுலாகும் வகையில் லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் – 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 222 ரூபாய்

உளுந்து ஒரு கிலோ கிராம்- 06 ரூபாவினால் குறைப்பு -  புதிய விலை 549 ரூபாய்

பருப்பு ஒரு கிலோ கிராம் – 05 ரூபாவினால் குறைப்பு -  புதிய விலை 295 ரூபாய்

சிவப்பு அரிசி ஒரு கிலோ கிராம்  – 03 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 169 ரூபாய்