மீளப்புனரமைக்கப்பட்ட விபுலானந்த மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது.

 


 

 கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் மீளப்புனரமைக்கப்பட்ட விபுலானந்த மணிமண்டபம் அதிபர் திருமதி விஜயசாந்தினி நந்தபால தலைமையில் கோலாகலமாக புதன்கிழமை (11)  திறந்து வைக்கப்பட்டது.