எதிர்பார்த்ததை விட வேகமாக காசா பகுதிக்குள்ளான இஸ்ரேலிய படைகளின் நகர்வுகள் இருப்பதை அங்கிருந்து வரும் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.
காசா நகரிற்கு வடக்கில் இருந்து இஸ்ரேலிய இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கும் அதேவேளை காசா பகுதியின் பின்புறமாக இஸ்ரேலிய படைகள் வந்திருக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா நகரையும் தெற்கு நாசா பகுதியையும் இடைமறித்து இஸ்ரேல் தற்போது நிலைகொண்டுள்ளார்கள்.