தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் .

 


தெற்கு காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி எகிப்து தனது எல்லையை குறுகிய காலத்திற்கு திறக்கவுள்ளது.

அமெரிக்கா மற்றும் எகிப்தின் தலையீட்டின் பேரில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.