ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் தம்மிக்க பெரேரா

 


அதிபர் தேர்தல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது பிரபல வர்த்தகரொருவர் அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா என்பவரே இவ்வாறான அறிவித்தலொன்றினை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என்ற வதந்திகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.