கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய செயலியை WHO அறிமுகப்படுத்தியுள்ளது.

 


இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் (WHO) அலுவலகம், மக்கள் தங்கள் கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்ய செயலியை WHO அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறித்த ‘WHOeyes’ இலவச கண் பரிசோதனை செயலியானது கண் பராமரிப்பு சேவை வழங்குநர் இல்லாமலேயே தனிநபர்கள் தங்கள் பார்வையை பரிசோதணை செய்ய உதவுகிறது.