நவம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறதுஎல்லாம் காண்பி
கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி உயர்மட்ட விளைவுகளைப் பெற்றுக்கொள்ள அரச அதிகாரிகளுக்கு மட்டக்களப்பில் பயிற்சி
 மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் 8வது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் .
 “கரு சரு” வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயார்.
 கடல் பகுதியில் காணப்படும் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டில் மழையின் நிலை அதிகரிக்கும்
குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் 3.5 கோடி செலவில் இரண்டு வீதிகளுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர்  மட்டக்களப்பு மாநகரசபைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
"தொழின்முறைப்  பயிற்சி பட்டறை"   அம்பாறை கமு/சது/அன்னமலை மகா வித்தியாலயத்தில்    இடம் பெற்றது .
நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தஇலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றுயிலிருந்து (29) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  வடக்கு, கிழக்கு, தென்,வடமத்தியமற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  கிழக்கு, மத்திய, ஊவாமற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிலஇடங்களில்100 மி.மீஅளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதான மதுபான நிறுவனங்களின் மதுபான உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவை பொது நிறுவனங்களாக மாற்றப்படும்.
 இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய்  அம்மை வருத்தம் தீவிரமாகி நியூமோனியா ஏற்பட்டு  உயிரிழந்துள்ளார்.
சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேல்முறையீடுகளுக்கு 27.11.2023 முதல் 04.12.2023 வரை கால அவகாசம் .
  மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையிற்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் விஜயம்!!