வளிமண்டலத் தாழ்வு நிலை காரணமாக நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தொடர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.