அதிபர் தரம் 3ஐ நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கப்பட்டன.

 

 


 





கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3ஐ நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கப்பட்டன.
நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, வீரசிங்க, அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா, உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.