காசாவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழத்தின் மீது தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கியுள்ளது.

 


இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காசாவில் உள்ள அல்-அசார் பல்கலைக்கழத்தின் மீது தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கியுள்ளது.

குறித்த தாக்குதலில், 12 பேர் பலியாகியுள்ளதோடு, 50 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

உக்கிரமடைந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இரு தரப்பிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

வான் வழியாக தரை வழியாக கடல் வழியாக என இஸ்ரேல் இராணுவப்படையின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.