தரமற்ற தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் உரிமையாளர் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


 தரமற்ற இம்யூனோகுளோபுலின்   (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.