இலேசான நில அதிர்வு .

 


 

 திருகோணமலை பகுதியில் சில நிமிடங்களுக்கு முன்னர் இலேசான நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.