சட்டவிரோத காணிமோசடியைத் தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக சேவையாளர் என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத காணிமோசடியைத் தடுக்க சட்ட
நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்தக் குழுவின் பணிப்பாளர் நேசநாயகம்
விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.