மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

 


இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட செறிமானம் குறைந்த மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.