உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸாம் படையணி மற்றும் Gaza Now செய்தி கணக்கு ஆகியவையும் கட்டுப்படுத்தப்பட்டன.

ஹமாஸுடன் இணைந்த பல சேனல்களுக்கு டெலிகிராம் (Telegram) பயன்பாட்டிற்கான அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உத்தியோகபூர்வ ஹமாஸ் கணக்கு, அதன் ஆயுதப் பிரிவின் கணக்கு, கஸாம் படையணி மற்றும் Gaza Now செய்தி கணக்கு ஆகியவையும் கட்டுப்படுத்தப்பட்டன.

அதன்படி, கடந்த வாரம் முதல் Google Play அல்லது Apple app store இல் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட டெலிகிராம் பதிப்புகளுக்கு இந்தக் கணக்குகள் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.