நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மேலும் 1554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் பிடியாணை உத்தரவுக்கிணங்க 82 பேரிடம் விசாணைகள் மேற்கொள்ளவுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சட்ட விரோத சொத்து விவகாரம் தொடர்பில் 2 பேர் விசாரிக்கப்படவுள்ளனர்.