மின் தடை நேரம் பாடசாலையில் சி.சி.ரி.வி கமராக்கள் திருடப்பட்டுள்ளன

 


நாடு முழுவதும் இடம்பெற்ற மின்சார தடையின் போது  புதுக்குடியிருப்பு  தமிழ் வித்தியாலயத்தில் உள்ள.சி சி.ரி .வி கமராக்கள் திருட்டுப்போயுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

மேலும் குறித்த பாடசாலையின் பாதுகாப்பு கருதி  7 சி.சி.ரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த்தாகவும் இது தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.