அமெரிக்காவில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வௌிநாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இலக்காகி உயிரிழந்துள்ளார்.