அருள்மிகு அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 171 ஆவது ஜெயந்திதின விழா!

 























(கல்லடி செய்தியாளர்)

அருள்மிகு அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 171 ஆவது ஜெயந்தி தின விழா புதன்கிழமை (03)  மட்டக்களப்பு கல்லடி உப்போடை  ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷனில் இடம்பெற்றது.

கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மங்களாராத்தி, கோயில் வலம் வருதல்,  பஜனைகள் சிறப்புச் சொற்பொழிவு ஆகியன இடம்பெற்றது.

இதன்போது பெருமளவிலான பக்த அடியவர்கள் கலந்து கொண்டனர்.

 அடியார்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .