மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் 2024 ஆம் ஆண்டினை வரவேற்கும் நள்ளிரவு ஆராதனைகள்.















 ஆராதனைகள் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தலைமையில் இடம்பெற்றதுடன், ஆராதனையில் பெருந்திரளான இறைவிசுவாசிகள் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து கலந்துகொண்டதுடன், இறை பிரார்த்தனையிலும் ஈடுபட்டிருந்தனர்.

அதே வேளை 2024 ஆம் ஆண்டினை வரவேற்குமுகமாக மட்டக்களப்பு நகர் பகுதியில் பட்டாசு கொழுத்தி இப்புதிய ஆண்டினை மட்டக்களப்பு மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தனர்.