ஷிவா
உதவி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக் அவர்களும் இதில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார் .
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர் ,மற்றும் நிவாரணம் சம்பந்தப்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர் .
மேலும் ஆதித்தி கைத்தறி நெசவு தொழிற்சாலை நிறுவனர் திருமதி .கீதா சுதாகரன் , ஹெல்ப் எவர் தன்னார்வ நிறுவனத்தின் பணிப்பாளர் கீர்த்தனன் மற்றும் நிறுவன அங்கத்தவர்கள் , மட்டக்களப்பின் சமூக வலைத்தள செயல்பாட்டாளர் சஜீத்த்நாத் ஆகியோரும் நிகழ்வுக்கு சமூகமளித்து தங்களது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.