நேற்று முதல் அமுலுக்கு வந்த VAT மற்றும் புதிய கலால் வரியுடன் சேர்த்து மதுபானத்தின் விலையை அதிகரிக்க மதுபான உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன . அந்த வகையில் இலங்கையின் முன்னணி மதுபான உற்பத்தி நிறுவனமான DCSL தங்களது விலைப்பட்டியலை நுகர்வோரின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது