இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலினால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 


 எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரபா நகரத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலினால் 10 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது