76 வது சுதந்திர தின நிகழ்வுகள் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

 





 76 வது சுதந்திர தினத்தை
முன்னிட்டு    போரதீவுப்பற்று பிரதேச செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிரந்தர சமாதானத்திற்காக உயிரிழந்த படை வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின் பிரதேச செயலக சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

நாட்டின் 76 வது சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்திலும் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை(04.02.2024) காலை இடம்பெற்றன.