நயினாதீவு நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்திற்கு சென்ற தென்னிந்திய பிரபலங்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

 

 



 வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் தேவஸ்தானத்திற்கு  சென்ற    தென்னிந்திய பிரபலங்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர், திரையுலக முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் விஷேட பூசைகளின் கலந்து கொண்டதுடன் ஆலயத்தில் வந்த பக்தர்களுடன் புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.