விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார் ரஜனி காந்த் .

 


 

 சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜனிகாந்தை    செய்தியாளர்கள் சந்தித்து விஜய்யின் அரசியல் கட்சி குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேட்டபோது அவர் ’வாழ்த்துக்கள்’ என்று ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து ஒரே ஒரு வார்த்தை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.