கிழக்கில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் .

 


 கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன்  பொலநறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.