போதைப்பொருளுக்கு அடிமையான நபர் போதைப்பொருள் கிடைக்காததால் கத்தியால் தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்திக் கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது

 


நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு (ஐஸ் மற்றும் ஹெரோயின்) அடிமையாகியிருந்த ஒருவர் அதிக போதைப்பொருளுக்கு அடிமையானதால் போதைப்பொருள் கிடைக்காமல் கத்தியால் (கழுத்து மற்றும் மார்புப் பகுதி) தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.