மட் / பட் / உதயபுரம் தமிழ் வித்தியாலயத்திற்கு புல் வெட்டும் இயந்திரம் கையளிப்பு

 


 




சமூக ஆர்வலர்  ரங்கன் அவர்களின்   நற்பணி மன்றத்தின் சார்பில் சமூக செயற்பாட்டாளர் திரு மேவின் ஆசிரியரால் பாடசாலை யின்  அதிபர் திரு கோகுல ராஜ் அவர்களிடம் புல் வெட்டும் இயந்திரம்      கையளிக்கப்பட்டது  இன் நிகழ்வில்  பேசிய பாடசாலை யின்  அதிபர்   ரங்கன் அவர்கள்   மிகச்சிறந்த  சமூக சேவையா ளர் என்றும் அவரது உதவிகள் பாடசாலைக்கு தொடர்ந்தும் தேவை என்றும் குறிப்பிட்டு நன்றிகளை தெரிவித்து
கொண்டதுடன்  பல வழிகளிலும் உதவியை வழங்கிய  ஆசிரியர்களையும்  மற்றும்   திரு பிரேம் கமலனேசன் ஆசிரியரையும்   பாராட்டினர்.