இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியாக உள்ளது .

 


இந்த நாட்டு அரிசி காம்பியாவிற்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கான காம்பிய தூதுவர் முஸ்தபா ஜவார ஆகியோர் இருதரப்பு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

அரிசியை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக காம்பியன் தூதுவரிடம் அமைச்சர் தெரிவித்தார்