மட் /பட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மாணவர்கள் சங்கீத போட்டியில் சாதனை

 
















 

சோபிதன்-களுவாஞ்சிகுடி 

குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தியாலய தரம் 10 மாணவர்கள் பட்டிருப்பு வலயமட்ட பாடசாலைக்கீத போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இதற்கான சான்றிதழ் இன்று காலை (07) ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்து வித்தியாலய அதிபர் : S.சிறிதரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் மாகாண மட்டத்தில் வயலின் இசைக்கருவி இசைத்தல் போட்டியில் மாகாணமட்டத்தில் 02  மாணவர்கள் முதல் இடம்பெற்றனர். (நி. மோரக்சா , சி.அத்விகா ) இதற்கான சான்றிதழும் இன்று அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பழைய மாணவர் சங்கத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.